தூண்டுகோல்.

தேடி சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்
வாட பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரை எனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரை போல – நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ?

- மகாகவி பாரதியார்.

வகைப்படுத்தாதவை இல் பதிவிடப்பட்டது . 1 மறுமொழி »

ஒரு பதில் “தூண்டுகோல்.” க்கு;


மறுமொழி இடுக